Friday, November 20, 2015

ஸ்டாலின்: அட நீ வேற போ அப்பத்தா


ஏன்யா 4 வருசம் கழிச்சி வெளிநாட்ல இருந்துட்டு வந்துருக்கியாம்ல? கோடாலி தைலம் ஏதும் கொண்டு வந்தியா யா???

ஸ்டாலின்: அட நீ வேற போ அப்பத்தா

Friday, August 14, 2015

வெள்ளைக்காரன் போய்
கொள்ளைக்காரர்கள் வந்ததற்கு பெயர் தான் சுதந்திரமாம்.......
தமிழக மீனவர்கள் பிரச்சனை
கச்சதீவு பிரச்சனை
மீத்தேன் பிரச்சனை
கெயில் பிரச்சனை
காவேரி நதி நீர் பிரச்சனை
ஜல்லிக்கட்டு பிரச்சனை
ஈழத் தமிழர் பிரச்சனை
அணுஉலை பிரச்சனை
இந்தி மொழித் திணிப்பு
தமிழ் மொழி புறக்கணிப்பு ............................
இப்படி இந்திக்காரன் வாழ்வதுக்கு தமிழர்களுக்கு துரோகம் செய்துகொண்டிருக்கும் இந்தியாவின் சுதந்திரத்தை தமிழனும் கொண்டாடனுமாம் ................
என்ன கொடுமை இது ............... ....

Wednesday, April 16, 2014

சோழர்களின் உறவு முறை

சோழர்களின் உறவு முறை பற்றி சுலபமாக தெரிந்து கொள்ள இந்த புகை படத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் தெளிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நன்றி : பொன்னியின் செல்வன் வரலாற்று பேரவை குழுமம்

Sunday, April 6, 2014

அவனவன் கவலை அவனவனுக்கு....

நல்லவேளை இந்தியா கிரிக்கெட்டில் தோற்றது..ஒருவேளை ஜெயித்திருந்தால்... தோற்ற சிங்களன் எங்களது மீனவர்களைதான் சொல்லி சொல்லி அடித்திருப்பான்....................